MAAVEL IYARKAI ANGADI

மாவேள் இயற்கை அங்காடி

L.F. Road, Near State Bank, CUMBUM

Mobile : 9626517896, 9787099893.

கம்பம் மாவேள் இயற்கை அங்காடி உங்களை அன்புடன் வரவேற்கிறது....



எங்க கடைக்க வந்தா என்ன கிடைக்கும்!
ஆரோக்கியம் கிடைக்கும்!
எப்படி?
கலப்படம் இல்லாத ஆரோக்கியமான பொருட்கள்!


டீத்தூள் & எண்ணெய்

1. மூலநோயைக் குணப்படுத்த - துத்தி டீ
2. சர்க்கரை நோயை குணப்படுத்த - ஆவாரம்பூ டீ
3. குடல் புண், வாய் புண் குணமாக - கருவேப்பிலை டீ
4. சிறுநீரக கல் அடைப்பு சரியாக - நீரகம் டீ
5. புற்றுநோயைத் தடுக்க, கொழுப்பைக் குறைக்க - புதினா டீ
6. தூக்கமின்மையை போக்க - நித்திரை இரவு நேர டீ
7. மன அழுத்தம் சரியாக - சுக்குமல்லி டீ
8. இளநரை சரியாக - கரிசலாங்கண்ணி எண்ணெய்
9. முடி விரைவாக வளர - கீழாநெல்லி எண்ணெய்
10. முடி அடர்த்தியாக, கருமையாக வளர - கற்றாழை எண்ணெய்
11. மாதவிடாய் கோளாறுகள் சரியாக - தாய்மை மருந்து
12. முடி உதிர்வதை தடுக்க - துவாரகா எண்ணெய்


ஊட்டச்சத்து மாவு

1. மூன்று மாத குழந்தைகளுக்கு
2. ஆறு மாத குழந்தைகளுக்கு
3. ஒரு வயது குழந்தைகளுக்கு
4. இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கு


அழகுசாதனப் பொருட்கள்

1. முகப்பரு நீங்க, கருவளையம் நீங்க - முகமலர் பொடி
2. உற்சாகமான குளியலுக்கு - தும்பை குளியல் பொடி
3. பாதவெடிப்பு, பொடுகு சரியாக - முகில் எண்ணெய்
4. படர்தாமரை, சேற்றுப்புண், உதடு வெடிப்பு, சரியாக - குணம் நோய் அகற்றி
5. உடல் எடையை குறைக்க - மெல்லினம் தேநீர்
6. பற்பொடி வகைகள் - சிறியவர்களுக்கு, பெரியவர்களுக்கு
7. பல்வலி, ஈறு, தொண்டை புண் சரியாக - நாகர் லவங்கம் எண்ணெய்


மளிகைப் பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குழம்பு மசால் பொடி
3. ரசப்பொடி
4. இட்லி பொடி
5. சாம்பார் பொடி
6. புளியோதரை பொடி
7. மிளகு, சீரகம், வெந்தயம்
8. சுண்டல், பாசிப்பயிறு, கருப்பு உளுந்து
9. நாட்டுச் சர்க்கரை


எண்ணெய் வகைகள்

1. கடலை எண்ணெய்
2. தேங்காய் எண்ணெய்
3. நல்லெண்ணெய்


சிறுதானிய வகைகள்

1. சிறுதானிய வற்றல் குழம்பு சோறு
2. சிறுதானிய சாப்பார் சோறு
3. சிறுதானிய ரசம் சோறு
4. சிறுதானிய ஆவாரம் பூ சோறு
5. மாப்பிள்ளை சம்பா
6. தினை அரிசி
7. கவுணி அரிசி
8. மூங்கில் அரிசி
9. சாமை, வரகு, கேப்பை, கம்பு, சிவப்பு அரிசி
10. இந்துப்பு
11. ஹேர் டை
12. வெட்டி வேர், செம்பருத்தி, சீயக்காய்